Showing posts with label how to earn in meesho in tamil. Show all posts
Showing posts with label how to earn in meesho in tamil. Show all posts

Thursday, June 16, 2022

Meesh App - ல் Rs.500 to Rs.50000 வரை சம்பாதிக்கலாம் வாங்க | how to earn money in meesho in tamil

                நம் வாழ்நாளில் பண தேவையானது அதிகரித்து வருகிறது. நிரந்தர வேலையினால் நம் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த meesho app ஒரு வரப்பிரசாதம். மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் meesho -ல் வேலை செய்ய முடியும்.

Meesho App

                Meesho App 2015 ஆம் ஆண்டு IIT பட்டதாரிகளாக விதிட் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பார்ன்வல் இணைத்து துவங்கினர்.

Meesho Reselling

                இந்த செயலியானது Reselling அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. Reselling என்பது ஒருவர் வைத்திருக்கும் பொருளை நம் மறுவிற்பனை செய்வதாகும். எவ்வாறு எனில் நீங்கள் Meesho  செயலியின் மூலமாக உங்களுக்கு விருப்பமான பொருட்களை விற்பனைக்கு தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருளை தேர்ந்தெடுத்து விட்டால் நீங்கள் உபயோகிக்கும் WhatsApp, Facebook, Instagram போன்ற social media போன்ற தளங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

Account Opening

                கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

Save *extra 15%* 🎊 using the code: SIJAN4121090

Download now 👇:

https://meesho.com/invite/SIJAN4121090

Continue என்ற Button -ஐ Click செய்யவும்.

உங்கள் பாலினத்தை Click செய்யவும்.

Account -ஐ Click செய்யவும்.

Sign Up - ஐ Click செய்யவும்.

உங்கள் மொபைல் நம்பரை உள்ளிடவும்.

                Sent Otp என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் என்னானது தானாக சரிபார்க்கப்படும்.

EDIT Profile என்பதை கிளிக் செய்யவும்.

primary, Other Info என்பதில் உங்கள் சுயவிவரத்தை உள்ளிட்டு save செய்யவும்.

Account என்ற பக்கதில் My Bank Details கிளிக் செய்யவும்.

                    Bank Details-ல் உங்கள் அக்கவுண்ட் நம்பர் ஐ எஃப் எஸ் சி கோட் முதலியவற்றை உள்ளிட்டு Submit கொடுக்கவும்.

                        Home இல் உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்கவும் அல்லது சர்ச் பார் புரோடக்ட் என்ற பக்கத்தில் புராடக்ட் நேம் சர்ச் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.

                   உங்கள் பொருளை தேர்வு செய்தபின் பின்னர் Share என்ற பட்டனை கிளிக் செய்து பொருளை உங்கள் நண்பர்களுக்கு Share செய்து கொள்ளலாம். உங்கள் நண்பர் Share செய்த புராடக்ட் பிடித்திருந்தால் உங்கள் நண்பரின் முகவரி மற்றும் மொபைல் நம்பர் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

                 My Account இல் My Shared Product ஐ கிளிக் செய்யவும்.


                  நீங்கள் தேர்வு செய்த பொருள் T-Shirt மற்றும் Shirt போன்ற பொருட்களாக இருந்தால் உங்கள் நண்பரின் Size செலக்ட் செய்து Buy NOW கிளிக் செய்யவும்.

ADD DELIVERY ADDRESS  உங்கள் நண்பரின் Mobile Number  முகவரியை உள்ளிடவும்.Payment -ல் Cash On Delivery   அல்லது G pay மூலம் பணம் செலுத்தலாம்.


Reselling other order இல் yes என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

                 உங்கள் புரோடக்ட் தொகை பிளஸ் உங்கள் லாபத் தொகையை சேர்த்து உள்ளிட்டு கொள்ளவும் உதாரணத்திற்கு 250 பொருளின் விலை இருந்தால் நீங்கள் 50 ரூபாய்க்கு இலாபம் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் 300 என்று உள்ளீட்டுக் கொள்ளவும்.


Place Order என்பதை கிளிக் செய்து ஆர்டரை உறுதி செய்து கொள்ளவும்.


குறிப்பு :

                 Cash on delivery ஆக இருந்தால் பொருள் டெலிவரியான பிறகு தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்