நாம் WhatsApp உபயோகித்து இருப்போம் ஆனால் நாம் தேவைக்கு Font Style -ஐ மாற்றி அமைக்க முடிந்திருக்காது.வாட்ஸ் அப்பில் உள்ள Font-ஐ மட்டுமே உபயோகித்து வந்திருப்போம்.இதற்கு மாற்றாக italics, Bold, Strikethrough, Momospace உபயோகிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.வாங்க எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
Italics Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Italics Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் _அடிக்கோடு இடவும்.
உதாரணமாக _Hi_ என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.Hi முன்பும் பின்பும் அடிக்கோடு இட்டால் Hi என்ற வார்த்தை சாய்வாக தெரியும்.
Bold Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் BOLD Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் * இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.*Hi *முன்பும் பின்பும் * இட்டால் Hi என்ற வார்த்தை போல்ட் ஆக தெரியும்.
Strikethrough Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Strikethrough Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் ~ இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.~Hi ~முன்பும் பின்பும் ~ இட்டால் Hi என்ற வார்த்தை Strikethrough தெரியும்.
Momospace Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Momospace Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் அடிக்கோடு இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.'''Hi''' முன்பும் பின்பும் ''' இட்டால் Hi என்ற வார்த்தை momospace தெரியும்.
![]() |
read article:-
Meesh App - ல் Rs.500 to Rs.50000 வரை சம்பாதிக்கலாம் வாங்க | how to earn money in meesho in tamil