வியாழன், 15 டிசம்பர், 2022
சனி, 18 ஜூன், 2022
நாம் WhatsApp உபயோகித்து இருப்போம் ஆனால் நாம் தேவைக்கு Font Style -ஐ மாற்றி அமைக்க முடிந்திருக்காது.வாட்ஸ் அப்பில் உள்ள Font-ஐ மட்டுமே உபயோகித்து வந்திருப்போம்.இதற்கு மாற்றாக italics, Bold, Strikethrough, Momospace உபயோகிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.வாங்க எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
Italics Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Italics Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் _அடிக்கோடு இடவும்.
உதாரணமாக _Hi_ என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.Hi முன்பும் பின்பும் அடிக்கோடு இட்டால் Hi என்ற வார்த்தை சாய்வாக தெரியும்.
Bold Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் BOLD Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் * இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.*Hi *முன்பும் பின்பும் * இட்டால் Hi என்ற வார்த்தை போல்ட் ஆக தெரியும்.
Strikethrough Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Strikethrough Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் ~ இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.~Hi ~முன்பும் பின்பும் ~ இட்டால் Hi என்ற வார்த்தை Strikethrough தெரியும்.
Momospace Font- ஆக மாற்றி அமைக்க
நீங்கள் Momospace Font மாற்ற நினைக்கும் வார்த்தை முன்பும் பின்பும் அடிக்கோடு இடவும்.
உதாரணமாக Hi என்று ஒருவருக்கு தகவல் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.'''Hi''' முன்பும் பின்பும் ''' இட்டால் Hi என்ற வார்த்தை momospace தெரியும்.
![]() |
read article:-
Meesh App - ல் Rs.500 to Rs.50000 வரை சம்பாதிக்கலாம் வாங்க | how to earn money in meesho in tamil
வியாழன், 16 ஜூன், 2022
நம் வாழ்நாளில் பண தேவையானது அதிகரித்து வருகிறது. நிரந்தர வேலையினால் நம் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த meesho app ஒரு வரப்பிரசாதம். மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் meesho -ல் வேலை செய்ய முடியும்.
Meesho App
Meesho App 2015 ஆம் ஆண்டு IIT பட்டதாரிகளாக விதிட் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பார்ன்வல் இணைத்து துவங்கினர்.
Meesho Reselling
இந்த செயலியானது Reselling அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. Reselling என்பது ஒருவர் வைத்திருக்கும் பொருளை நம் மறுவிற்பனை செய்வதாகும். எவ்வாறு எனில் நீங்கள் Meesho செயலியின் மூலமாக உங்களுக்கு விருப்பமான பொருட்களை விற்பனைக்கு தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருளை தேர்ந்தெடுத்து விட்டால் நீங்கள் உபயோகிக்கும் WhatsApp, Facebook, Instagram போன்ற social media போன்ற தளங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
Account Opening
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
Save *extra 15%* 🎊 using the code: SIJAN4121090
Download now 👇:
https://meesho.com/invite/SIJAN4121090Continue என்ற Button -ஐ Click செய்யவும்.
உங்கள் பாலினத்தை Click செய்யவும்.
Account -ஐ Click செய்யவும்.
Sign Up - ஐ Click செய்யவும்.
உங்கள் மொபைல் நம்பரை உள்ளிடவும்.
Sent Otp என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் என்னானது தானாக சரிபார்க்கப்படும்.
EDIT Profile என்பதை கிளிக் செய்யவும்.
primary, Other Info என்பதில் உங்கள் சுயவிவரத்தை உள்ளிட்டு save செய்யவும்.
Account என்ற பக்கதில் My Bank Details கிளிக் செய்யவும்.
Bank Details-ல் உங்கள் அக்கவுண்ட் நம்பர் ஐ எஃப் எஸ் சி கோட் முதலியவற்றை உள்ளிட்டு Submit கொடுக்கவும்.
Home இல் உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்கவும் அல்லது சர்ச் பார் புரோடக்ட் என்ற பக்கத்தில் புராடக்ட் நேம் சர்ச் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.
உங்கள் பொருளை தேர்வு செய்தபின் பின்னர் Share என்ற பட்டனை கிளிக் செய்து பொருளை உங்கள் நண்பர்களுக்கு Share செய்து கொள்ளலாம். உங்கள் நண்பர் Share செய்த புராடக்ட் பிடித்திருந்தால் உங்கள் நண்பரின் முகவரி மற்றும் மொபைல் நம்பர் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
My Account இல் My Shared Product ஐ கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்வு செய்த பொருள் T-Shirt மற்றும் Shirt போன்ற பொருட்களாக இருந்தால் உங்கள் நண்பரின் Size செலக்ட் செய்து Buy NOW கிளிக் செய்யவும்.
ADD DELIVERY ADDRESS உங்கள் நண்பரின் Mobile Number முகவரியை உள்ளிடவும்.Payment -ல் Cash On Delivery அல்லது G pay மூலம் பணம் செலுத்தலாம்.
Reselling other order இல் yes என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
உங்கள் புரோடக்ட் தொகை பிளஸ் உங்கள் லாபத் தொகையை சேர்த்து உள்ளிட்டு கொள்ளவும் உதாரணத்திற்கு 250 பொருளின் விலை இருந்தால் நீங்கள் 50 ரூபாய்க்கு இலாபம் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் 300 என்று உள்ளீட்டுக் கொள்ளவும்.
Place Order என்பதை கிளிக் செய்து ஆர்டரை உறுதி செய்து கொள்ளவும்.
குறிப்பு :
Cash on delivery ஆக இருந்தால் பொருள் டெலிவரியான பிறகு தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்புதன், 17 ஜூலை, 2019
Rs.50 Paytm On SignUp
உங்கள் கணக்கில் சேர்க்க படும் மற்றும் Refer Earn மூலமாக RS.7
ரூபாய் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
கணக்கை உருவாக்குவது எப்படி
பதிவிறக்க Download
2. பதிவிறக்கி நிறுவிய பின் அதை பொதுவாக திறக்கவும்
3. இப்போது இடது மூலையிலிருந்து சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்க
3. உங்கள் Google ஐடி / பேஸ்புக் ஐடியைப் பயன்படுத்தி புதிய கணக்கை உருவாக்கவும்
4. இறுதியாக உங்கள் பதிவுசெய்தல் செயல்முறை மற்றும் தொடக்க கொள்ளை (உங்களுக்கு 50 Paytm ரொக்கம் கிடைக்கும்)
4 ஃபன் பயன்பாட்டிலிருந்து எவ்வாறு சம்பாதிப்பது
பயன்பாட்டைத் திறந்து வீடியோ கேமரா விருப்பத்தை சொடுக்கவும்உங்கள் கேலரியில் இருந்து எந்த வீடியோவையும் தேர்வு செய்யவும் அல்லது வீடியோவை பதிவு செய்யவும்
மக்கள் உங்கள் வீடியோவைக் காண்பிக்கும் போது இந்த வீடியோவிலிருந்து நீங்கள் சம்பாதிப்பீர்கள் & பகிர் (வாட்ஸ்அப், பேஸ்புக், மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பகிரவும்) அவருடன் / அவரது நண்பர்களுடன்
இந்த பகிர்வு வீடியோ மூலம் பதிவிறக்கம் 4Fun க்கு ஒரு தனித்துவமானது இருக்கும்
உங்கள் இணைப்பிலிருந்து இந்த பயன்பாட்டில் யாராவது பதிவிறக்கம் செய்து ஒரு கணக்கை உருவாக்கினால், அதிலிருந்து நீங்கள் சம்பாதிப்பீர்கள்
வரம்பற்ற பரிந்துரை பதிவிறக்கம் வரம்பற்ற வருவாய்