bitcoin சம்பாதிக்க பல்வேறு வகையான வழிகள் உள்ளன.
முதலில் Micro Bitcoin wallet உருவாக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் bitcoin பெற்று கொள்ள முடியும் நமது வங்கி🏦 பணம் பெற்று கொள்ள முடியும். இதறகு உறுதுணையாக இருப்பது Faucetpay எனும் இணையதளம்.
Faucetpay கணக்கு உருவாக்கும் முறை
Faucetpay link :-faucetpay
இணைய முகவரியை open செய்யும்
Click sign up என்ற link ஜைன open செய்யும்
உங்களுடைய
Username
E-mail address
Password
கொடுத்து இணையும்
உங்க Email address -க்கு ஒரு verify link அனுப்பி வைக்கப்படும் அந்த link யை click செய்து உறுதி படுத்தயும்
Account யை sign in பன்னயும்
Code யை past செய்யவும் login Me in என்ற button click செய்து உள்நுழையும்.
Earn PTC
click menu and open earn ptc click
Get credit என்ற படத்தை சொடுக்கவும் உங்கள் Bitcoin கணக்கு bitcoin சென்று விடும்.